மக்கள் செல்வன் என்று நிருபித்த விஜய் சேதுபதி- தங்கமான மனுஷன்பா .
தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் காமெடி நடிகர் லோகேஷ் பாப். பின்னர் அதர்வாவின் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்றபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருப்பார்.
பின்னர் ஆத்தியா காமெடி நியூஸ் சேனனில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் இவருக்கு சிறியவர்கள் முதல் , பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு தீடிர் என்று தீடிர் என்று பக்கவாதம் ஏற்பட்டது அதில் ஒரு கை மற்றும் கால் செயலிழந்து போய்விட்டது. இதனை சரி செய்ய ருபாய் 7 லட்சம் மருத்துவ உதவி வேண்டும் என்று அவன் நபர் குட்டி கோபி தன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.
தற்போது இவருக்கு போதிய மருத்துவ கிடைத்ததால் அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் உள்ளார். இவரை பார்க்க நடிகர் விஜய் சேதுபதி சென்று நலம், விசாரித்துள்ளார். தற்போது இந்த தகவலை பார்த்தவர்கள் ஒரு சாதாரண துணை நடிகரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறிவருகிறாரார்கள்.