பணத்தை விட்டுவிட்டு பீர் பாட்டில்களை அபேஸ் செய்த குடிமகன்கள்…அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ?
ந்தியா முழுவதும் ஊரடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளார் அவந்தி விஹார் என்னும் பகுதியில் கொள்ளையர்கள் மதுபானக் கடையில் சுவரில் ஓட்டை போட்டு 40 பீர் பாட்டில்கள், 20 கேஸ் மதுவை திருடிச்சென்றுள்ளார். இதில் மதுபானக்கடைகளில் உள்ள பணத்தை விட்டுவிட்டு தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மட்டும் திருடி சென்றுள்ளனர்.
சத்தீஸ்கரில் மாநிலத்தில் மதுபான விற்பனை மாநில அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அதிகமாக கூட்டம் கூடுவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்து. ஒரு கட்டத்தில் கடையை மூடிவிட்டது. இதனால் கடுப்பான குடிமகன்கள் கடையை உடைத்து இந்த சம்பவத்தை செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு மதுபான கடைகளை மூட மாநில அரசு முடிவு செய்தது. ஆரம்பத்தில், மது கடைகள் மார்ச் 31 வரை மூடப்பட்டன, ஆனால் இப்போது ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயலால் நங்கள் கஷ்டப்படுவதாக குடிமகன்கள் வருத்தம் தெரிவித்தனர்.