சிங்கிளாக இருக்கிறாரோ ?? கலக்கல் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் பிளாக் & வைட் புகைப்படங்கள் !!

பிக் பாஸ் 3 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமான ரேஷ்மா நடித்த புஷ்பா புருஷன் காமெடி சின்ஸ் பிரபலமானது. சின்னத்திரைகளில் சன் சிங்கரில் தொகுப்பாளினியான பணியாற்றினாலும் இவருக்கு வெள்ளித்திரையில் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கமெர்சியல் படமான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து அனைவராலும் பேசப்பட்டார். கல்யாணமாகி விவகாரத்து பெற்றிருந்தாலும் ஒரு தனி பெண்ணாக சமுதாயத்தில் குறிப்பாக திரைத்துறையில் சாதித்து பிரபலமாகியுள்ளார். அடிக்கடி சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே லைக்ஸ் களை அள்ளிக் குவித்துள்ளது.
