தளபதி மகன் சஞ்சய் நடிக்கும் படத்தை பற்றிய வீசியதை தெளிவுபடுத்திய மாஸ்டர் பட தயாரிப்பாளர் பிரிட்டோ

தளபதி விஜயின் குடும்ப உறுப்பினராகவும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ விஜய்யின் மகன் சஞ்சய் வைத்து படம் எடுக்கப் போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இது குறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார் அவர் படித்து முடித்தபிறகு எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் அவரை வைத்து படம் தயாரிக்க போவதாக வெளிவந்த செய்தி அனைத்தும் உண்மை இல்லை என உறுதிப்படுத்தினார்.

விஜயின் மகன் பார்க்க அழகாகவும் அம்சமாகவும் இருக்கும் விஜயின் மகன் சஞ்சய் திரைத்துறைக்கு வருவாரா என்பதை தளபதி விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர் திரைக்கு நடிக்க வந்தார் எந்த இயக்குனர் அவரே இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.