உச்சகட்ட கவர்ச்சி..!! ”உள்ளாடை மட்டுமே” வேறொன்றுமில்லை ‘செம்ம ஹாட்’ போஸ்..!!
இப்டி பண்ணா எப்டி .? ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அதிதி ராவ். தமிழில் இவர் அறிமுகமாகிய படம் காற்று வெளியிடை.இப்படத்தில் இவர் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார்.மீண்டும் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில்,உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “சைக்கோ” படத்தில் நடித்துள்ளார்,அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இவர் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.