இப்போ இவங்களும் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க !! கவர்ச்சியை கொஞ்சம் அதிகமா !!
பிக் பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யா தாத்தா தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். நிகழ்ச்சிக்கு முன்பே தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பெறவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல கோடி பேருக்கு அவரை பற்றி தெரிய வந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி யாஷிகா-வுடன் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தனது நட்பை தொடர்ந்து வருகிறார். அடிக்கடி பார்ட்டிகளில் எடுக்கும் போட்டோஸ் மற்றும் விடீயோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா தாத்தா தற்போது தன் தோழியான யாஷிகாவின் பாதையில் கவர்ச்சியை காட்ட தொடங்கியுள்ளார். அடிக்கடி கிளாமராக சமூகவலைத்தளங்களில் போஸ்ட் போடு வருகின்றார். இதில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பாலோவ்ர்ஸ் அதிகம் ஆகியுள்ளனர். மேலும் இவர் இந்த கவர்ச்சி யுக்தி யாஷிகாவை போல் ஐஸ்வர்யாவுக்கும் ரசிகர் பட்டாளத்தை கூட்டும் என பேசிக்கொள்கின்றனர்.