ஒரு நொடியில் மூட்டு வலியை போக்கும் ஒரு எளிதான தைலம் தயாரிக்கும் முறை.:

May 19, 2022 at 2:12 pm
pc
தேவையான பொருட்கள்.:

வேப்பம் எண்ணெய் – 250 மி.லி.,
கிச்சிலி கிழங்கு – 100 கிராம்.

செய்முறை.:
  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 250 மி.லி., வேப்பம் எண்ணெய் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • பிறகு 100 கிராம் கிச்சிலி கிழங்கை இடித்த கொள்ளவும்.
  • மேலும் வேப்பம் எண்ணெய் உடன் இடித்த கிச்சிலி கிழங்கை சேர்த்துக்கொள்ளவும்.
  • கிச்சிலி கிழங்கு நன்கு பொன்னிறமாக மாறும் வரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு வேப்பம் எண்ணெய் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக நீங்கும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website