கரும்பு கட்டாய் போஸ் கொடுத்த மாளவிகா மோஹனன், பொங்கல் ஸ்பெஷல் !!
விஜய், விஜய்சேதுபதி நடிப்பில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படம் வேகமாக உருவாகிவருகிறது. படத்தில் மாளவிகா மோகனின் ரோல் ஒரு சூடான கதாபாத்திரத்தில் ஆக்க்ஷன் காட்சிகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. விஜய் சேதுபதி மட்டும் தளபதி விஜய் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் இடைவெளிக்கு பின் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளன.
படத்தின் நாயகி மாளவிகா மோஹனன் ரசிகர்களுக்கு கரும்பு கட்டை போல் ஒரு இனிப்பான தமிழ் பெண்ணாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக கிளமெர் மட்டுமே காட்டும் மாளவிகா இப்படி அடக்கமாக மாறிவிட்டார் என ரசிகர்கள் ஆச்சிரியத்தில் உள்ளனர். 26 வயதாகும் மாளவிகா பேட்டை படத்தில் சசி குமார் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது