செம்ம மாஸ்…. முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்ற நடிகர் சிம்பு; எதற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்தன.
தந்தையின் உடல் நலத்தில் அக்கறை கொண்டும், சினிமா பணிகளிலும் சிம்பு ஈடுப்பட்டு வருகிறார்.
இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நடிகர் சிம்பு, தற்போது 10 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.