அமீர் -பாவனி சேர்ந்து வாங்கிய பிரமாண்ட சொகுசு கார்? என்ன விலை தெரியுமா?

September 16, 2022 at 10:35 am
pc

பிக் பாஸ் புகழ் அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து ஒரு காரை வாங்கியுள்ளனர்.

ஆடி ரக காரான இந்த காருடன் அமீர், பாவனி மற்றும் அமீரின் மாணவி அலைனா ஆகியோர் நிற்கும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே BB ஜோடிகள் நிகழ்ச்சியின் 2வது சீசனில் நடனமாடி கோப்பையை வென்று முடித்த தருணத்தில் பாவனி, மீருக்கு ப்ரொபோஸ் செய்திருந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையை போலவே, இருவரும் சொந்த காரில் சேர்ந்து பயணிக்க போகின்றனர் என்று வாழ்த்தி வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள், அதேபோல் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தங்களது ஆவலை கமெண்ட் ஆக பதிவு செய்து வருகின்றனர்.அதே சமயம் ரசிகர்கள் காரின் விலையை கேட்டு வருகின்றனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website