இனி பேருந்துக்குள் குடை பிடித்து தான் போகணுமா வைரல் வீடியோ…

பொது போக்குவரத்தில் குடை பிடித்துக் கொண்டு சென்ற பயணிகளின் வீடியோ இணையத்தில் வைராகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ
கடந்த சில நாட்களாக வெயில் அனைவரையும் சுட்டுதாக்கியது.
ஆனால் தற்போது இந்தியாவில் சில மாவட்டங்களில் மழை
இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணர்கள், பேருந்திற்குள் குடைப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
அன்று பேய்த மழையால் பேருந்திற்குள் வந்த மழை நீரால் பயணிகள் நனைந்து குடையை பிடித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
