கேம் விளையாடி தாயின் ரூ.36 லட்சத்தை காலி செய்த மகன்

June 10, 2023 at 6:28 pm
pc

ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளார். ஹைதராபாத்தின் அம்பேர்பேட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது தாத்தாவின் போனில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடி உள்ளார். இந்த கேமில் அடுத்தடுத்த லெவல் செல்வதற்கு சிறிது சிறிதாக பணம் செலவழிக்க தொடங்கியுள்ளார். இப்படியே வீட்டுக்கு தெரியாமல் ரூ. 36 லட்சம் வரை செலவு செய்துள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறைந்ததை அடுத்து தாய் வங்கிக்கு சென்று விசாரிக்கும் போது தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website