ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்!

நடிகர் தனுஷ் அடுத்து இயக்க உள்ள படமான D50ல் நடிகர் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது. அது உண்மையா என அவரே தற்போது ட்விட்டரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
“பரவும் செய்தி உண்மை இல்லை. அந்த படத்தில் நான் நடிக்க அதிகம் விரும்புகிறேன். ஆனால் ஏற்க்கனவே ஒப்புக்கொண்ட படங்களால் இந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை.”
“ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார்.