போட்டியாளரை மிக தரக்குறைவாக பதிவிட்ட விஜய் டிவி!

October 30, 2023 at 7:08 pm
pc

பிக் பாஸ் ஷோவின் 7ம் சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது விஜய் டிவியே போட்டியாளர்களை விமர்சிக்கும் வகையில் மீம்களை வெளியிட்டு வருகிறது. வழக்கமாக ப்ரொமோ வெளியிடும் வேலை மட்டுமே செய்துவந்த சேனல் தற்போது இப்படி பதிவுகள் வெளியிட்டு வருவதும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நேற்றைய பிக் பாஸ் 7 ஷோவில் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. அதில் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் ஷோவில் இருந்து வெளியேறினர்.’Bye Bye’ என குறிப்பிட்டு mixture புகைப்படத்தை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இது மிகவும் தரக்குறைவான விமர்சனம் என நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பதிவு நீக்கப்பட்டு இருக்கிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website