90’s சிம்ரன் ஆட்டம் இன்னமும் புல் பார்முலேயே இருக்கு.. 40 லேயும் இப்படி ஒரு ஆட்டம் !!
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார். சமீபத்தில் பேட்ட படம் மூலமாக ரஜினிக்கு ஜோடியாகிவிட்டார். 1997ஆம் ஆண்டு முதல 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர் நடிகை சிம்ரன்.
SJ சூர்யா இயக்கிய வாலி படத்தில் அஜித்-சிம்ரன் இருவரும் நடித்த வாலி படம் சூப்பர் ஹிட் ஆனது. பல ஹீரோயின்கள் டிக் டாக் மூலம் ரசிகர்களை கையில் வைத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் வாலி படத்தின் பாடல் ஒன்றிற்காக நடனம் ஆடி அந்த விடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த 90’s வேகம் நெளிவு இன்னமும் சிம்ரனிடத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக நடனம் ஆடியுள்ளார்.
இதை பார்த்த இன்றைய நடிகைகள் ஆட்டத்தை நொறுக்கும் அளவிற்கு சிம்ரன் ஆட்டத்தில் கிறுக்கு இருக்கு !!