இந்த போன்களில் வாட்ஸ்அப் சேவைகள் நிறுத்தம்!
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த செய்தி முக்கியமானது. ஆண்ட்ராய்டு 4, ஐஓஎஸ் 11, கேஏஐ ஓஎஸ் 2.4 பதிப்புகள் மற்றும் பழைய போன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது. இந்தப் பட்டியலில் சாம்சங், ஆப்பிள் ஐபோன், மோட்டரோலா மற்றும் ஹவாய் நிறுவனங்களின் 35 போன்கள் உள்ளன. சாம்சங் கேலக்ஸி S Plus, எக்ஸ்பிரஸ் 2, கோல், எஸ் 19500, கிராண்ட், S4 ஜும், ஐபோன் 5, 6, 6எஸ், 6எஸ் பிளஸ், மோட்டோ X, G போன்றவற்றில் WhatsApp சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.