சினிமா

லாஸ்லியா செம ஹாப்பி!! ரசிகர்கள் வாழ்த்துக்கூறி அன்பு மழை…

Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. வீட்டில் இருக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
தற்போது இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். 
இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியாவிற்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினார்கள். இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், ‘என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னை வாழ்த்திய வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் அனைத்தையும் பார்த்தேன். இப்படி ஒரு அன்பும் வாழ்த்துக்களும் கிடைப்பது இதுவே முதல் வருடம் என்பதில் சந்தோஷமாக இ

அனுஷ்காவை மேடையில் அழவைத்த இயக்குனர்… மேடையில் நடந்த சோகம் !!

Quick Share

அருந்ததி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்த அனுஷ்கா பாகுபலி படத்திற்க்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இடைவெளி எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு தற்போது ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிசப்தம் படத்தில் விளம்பரத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் நடிகை அனுஷ்கா.

சம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரை பற்றி ஒரு வீடியோ காட்டினார்கள்.
அதை பார்த்துவிட்டு அனுஷ்கா அழ ஆரம்பித்துவிட்டார். காரணம் அந்த வீடியோ கிளிப்பிங்கில் அருந்ததி பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இருந்தது தான்.

கடந்த வருடம் பிப்ரவரியில் அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா காலமானார்.
அவரை நினைத்து தான் அனுஷ்கா கண்ணீர் சிந்தியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் நிலைநாட்டியது இந்த படம் தான். அருந்ததி மூலமாக புகழில் உச்சிக்கே சென்றார் அனுஷ்கா. அவரது மரணத்தை தாங்க முடியாமல் தான் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அரங்கில் இருந்த அனைவரும் அனுஷ்காவை பார்த்து கண்கலங்கிவிட்டனர். இறுதியாக அனுஷ்காவை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

“வளர்ச்சியை நம்பி சந்தோஷப்பட்டால் அது ஜோக்” விஜய் சேதுபதியின் கருத்துக்கு க...

Quick Share

மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது.
மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான், மேல இருந்து ஒன்னும் வராது.

நோய் வந்தால் உறவினர்களே கூட தொட அச்சப்படுவார்கள். ஆனால் அவர்களை தொட்டு சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி என கூறினார். “மேலும் மதத்தின் பெயரால் சண்டை போடுபவர்களா பற்றியும் பேசினார் விஜய் சேதுபதி.

சாமி பல கோடி வருடமாக உள்ளன. சாமி தன்னை காப்பாற்றிக்கொள்ளும். அதை மனிதன் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

சாமியை காப்பாற்றுகிறேன் என கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்” எனவும் விஜய் சேதுபதி பேசினார். விஜய் சேதுபதியின் இந்த கருத்துக்கு பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக ஆதரவாளரான காயத்ரி தனது ட்விட்டரில் விஜய் சேதுபதி பற்றி கோபத்துடன் பேசியுள்ளார்.

“கடவுளை பின்பற்றாதவர்கள் மனதில் பல அழுக்குகளை வைத்திருப்பார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொய் சொல்வார்கள். அப்படி பட்ட மனிதர்களை நான் நம்பப்போவதில்லை” என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த கருத்து பல மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர் விஜய் சேதுபதி தனது மனதில் பட்டதை நேர்மையாக நியாமாக கூறினார் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் காயத்ரி ரகுராமின் ஆதரவாளர்கள் தங்கள் தரப்பு பற்றி தெரிவித்துவருகின்றனர்.

பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – நடிகர் சிவகார்த்திகேயன்

Quick Share

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் சில சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

பட வாய்பிற்க்காக பல இயக்குனர்களிடம்’… “படுக்கையை பகிர்ந்தும் பட வாய்ப்பு”.. கிடைக்கவில்லை:

Quick Share

டிக் டாக்கில் புகழ் பெற்றவர் இலக்கியா பல்வேறு சினிமா வசனங்கள் , பாடல்களுக்கு ஏற்ப நடனம் போன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றவர் தான் இலக்கியா டிக் டாக் பிரபலத்தால் பட வாய்ப்பிற்க்காக பல்வேறு சினிமா கம்பெனி, மற்றும் இயக்குனர்களிடம் வாய்ப்பு தேடி அளித்தும் கிடைக்கவில்லை கடைசியில் படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு என்று நிலை ஆகிவிட்டது.

பின்னர் படவாய்ப்பிற்க்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு அந்த இயக்குனர்கள் தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக் புகழ் இலக்கியா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சினிமாவில் நடிக்கும் ஆசையால் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தன்னை பயன்படுத்திய இயக்குனர்கள் அதன் பின்னர் என்னை பட வாய்ப்பு கொடுக்கவில்லை பின் தானே முன்வந்து போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது தவறு என்று தெரிந்தும் பின்னர் படுக்கையை பகிர்ந்து கொண்டு தற்போது வந்து ஏமாற்றிவிட்டார் என்று கூறுவது முட்டாள் தானம் என இணையவாசிகள் இலக்கியவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் துணிவுள்ள உங்களுக்கு ஏமாற்றத்தையும் தங்கி கொள்ளும் துணிவு வேண்டும் என இணையவாசிகள் கூறிவருகிறார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் ஏன் செட் ஆகல தெரியுமா??? மனம் திறந்த சமந்தா…

Quick Share

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன் முதலில் அதர்வ நடித்து வெளிவந்த பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக பிரபலமானார்.

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் மனதை கட்டிபோட்டுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஜானு திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

நடிகை சமந்தா கடைசியாக தமிழில் நடித்து படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் deluxe. இப்படத்திற்கு பிறகு தற்போது தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தில் முதன் முறையாக லேடி சூப்பர் நயன்தாராவுடன் இணைந்து நடித்து போகிறார் நடிகை சமந்தா.

இந்நிலையில் தனது முன்னாள் காதலனை பற்றி நடிகை சமந்தா தற்போது மனம் திறந்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம் அதில் அவர் கூறியது “நானும் நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவை போல் குழியில் விழ இருந்தேன். ஆனால் அதனை நான் தவறு என்று புரிந்து கொண்டு அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டேன்”.

மேலும் “நாகசைத்தன்யா போல் ஒரு நல்ல மனிதர் எனது வாழ்க்கை துணையாக கிடைக்க நான் தான் புன்னியம் செய்திருக்க வேண்டும்” என்று கூறி, நடிகர் சித்தார்த்துடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான காதல் முறிவை பற்றி நடிகை சமந்தா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா ரசிகர்கள் ப்ளீஸ் இத பாக்காதீங்க… செம கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்…

Quick Share

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகை. மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, நானி என்று முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ராஷ்மிகா அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கவுள்ளதாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது.

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார்.

இதை தொடர்ந்து சூர்யா படம் ஒன்றிலும் இவர் நடிக்கவுள்ளதாக சில செய்திகள் கசிந்தது, எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் ராஷ்மிகா எப்போது இணையத்தில் தன் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவார்.

ஆனால், சமீப காலமாக இவர் எந்த போஸ் கொடுத்தாலும் ,அதை வடிவேலுவை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

இதை அவரும் செம்ம ஜாலியாக எடுத்துக்கொண்டு ஷேர் செய்தார், அப்படி தற்போது ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

அதையும் வடிவேலுவுடன் வைத்து ரசிகர்கள் கலாய்த்துள்ளனர், அதை நீங்களே பாருங்களேன்…

“பேபி டால்” கனிகா கபூரை கழுவி ஊத்தும் ரசிகர்கள்…இது தேவைதான் உனக்கு !!

Quick Share

கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவையும் பின்பற்றாமல் ஹோலி பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளில் பாடகி கனிகா கபூர் பல விருந்துகளிலும் கலந்து கொண்டார். கடந்த 15-ம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்துள்ளார் என்பது தெரியவந்தது. விமானநிலையத்தில் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளார்.

தற்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி துஷ்யந் சிங், இரண்டு நாள்களாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்பாடு செய்த நிகழ்விலும் கலந்துகொண்டார். அந்த பார்ட்டியில் கலந்துகொடவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் கனிகா கபூரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய கொடிய நோயை அலட்சியப்படுத்தி பார்ட்டியில் கலந்து கொண்டு ஆட்டம் போட அவசியம் என்ன ?? பொறுப்பற்ற செயலை கண்டிக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர். அதில் சிலர் இவர்கள் பெயர் காசுக்காக பார்ட்டியில் நாட்டை பற்றிய அக்கறையில்லாமல் நடந்து கொள்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவன் வடிவேலு ஒரு தீர்க்கதரிசி…கொரோனா பாதுகாப்பு முறையை அப்பவே யூஸ் பண்ண வடிவேலு !!

Quick Share

இயக்குனர் விக்னேஷ் சிவன் பல திறமைகளை கொண்டவர் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பரிமாணங்களில் வெற்றியை குவித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் குறித்து பலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா வைரஸ் தன்னுடைய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ, ஐயா படத்திலிருந்து நடிகர் வடிவேலு அவர்கள் நடித்த ஒரு காட்சி தான்.

அந்த சினில் நடிகர் வடிவேலு யாரிடமும் கைகுலுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருப்பார். மேலும், விக்னேஷ் சிவன் இந்த வீடியோவை பதிவிட்டு வடிவேலு ஒரு கடவுள் வீடியோவை குறிப்பிட்டு இருந்தார். அப்பவே நாம வடிவேலு இதன் முக்கியத்துவத்தை கூறியுள்ளார் எனவே அதை நாம் கடைபிடிப்போம் என தெரிவித்தார்.

நடிகை த்ரிஷாவும் கை கழுவதன் அவசியத்தை விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹசம்னும் இதை பற்றிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

தளபதி விஜய்யின் கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம், விஸ்வரூப வளர்ச்சி..

Quick Share

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் உச்ச நடிகராக வளர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் கடைசி 10 படங்களின் வசூல் என்ன என்பதை இதில் பார்ப்போ…

பிகில்- தமிழகம் ரூ 143 கோடி, உலகம் முழுவதும் ரூ 300 கோடி

சர்கார்- தமிழகம் ரூ 125 கோடி, உலகம் முழுவதும் ரூ 254 கோடி

மெர்சல்- தமிழகம் ரூ 120 கோடி, உலகம் முழுவதும் ரூ 250 கோடி

பைரவா- தமிழகம் ரூ 60 கோடி, உலகம் முழுவதும் ரூ 114 கோடி

தெறி- தமிழகம் ரூ 75 கோடி, உலகம் முழுவதும் ரூ 150 கோடி

புலி- தமிழகம் ரூ 45 கோடி, உலகம் முழுவதும் ரூ 80 கோடி

கத்தி- தமிழகம் ரூ 65 கோடி, உலகம் முழுவதும் ரூ 127 கோடி

ஜில்லா- தமிழகம் ரூ 45 கோடி, உலகம் முழுவதும்- ரூ 75 கோடி

தலைவா- சரியாக தெரியவில்லை, மொத்தம் ரூ 70 கோடி வந்திருக்கும்

துப்பாக்கி- தமிழகம் ரூ 72 கோடி, உலகம் முழுவதும் ரூ 125 கோடி

இப்படி ஒரு வசூலை ரஜினிக்கு பிறகு விஜய் மட்டுமே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, அதுவும் கடைசி மூன்று படங்களில் தமிழக வசூலில் ரஜினியை முந்தியுள்ளார்.

தமிழில் அதிகரிக்கும் ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ..

Quick Share

தமிழில் ரீமேக் செய்து வெளியாவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சனின் திரைப்படங்களை தமிழில் அதிகமாக ரீமேக் செய்து உள்ளனர்.

மேலும், தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்யும், தெலுங்கு திரைப்படங்களின் ரீமேக்கான கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவை சேர்ந்த பல ஹீரோக்கள் ரீமேக் திரைப்படங்கலில் நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் 2018ல் அயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான விக்கி டோனர் திரைப்படத்தின் ரீமேக்காக தாராள பிரபு திரைப்படம் வெளியானது.

மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது பெல்லி சூப்புலு திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த், அந்தாதுன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் ரீமேக்கில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் துல்கர் சல்மான் நடித்த சார்லி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் மாதவன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கன்னடத்தில் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்கில் கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு நடித்து வருகின்றனர்.

பெல் பாட்டம் ரீமேக்கில் நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார், இஷ்க் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் கதிர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெட்கமே இல்லாம 2 வது கல்யாணம் – கலாச்சாரத்தை கெடுக்கும் நடிகைகள்..

Quick Share

நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகை, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இதன்பின் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

ஆம் விக்ரம், விஜய் உள்ளிட்ட திரையுலக முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்து வந்தார்.

இவர் இயக்குனர் ஏ. எல்.விஜய்யை 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

இதன்பின் தனது நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வந்தார் நடிகை அமலா பால்.

சமீபத்தில் கூட இவர் Bhavninder சிங் எனும் பிரபல பாடகரை காதலித்து வந்தாக சில தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் தற்போது Bhavninder சிங்குடன் நடிகை அமலா பாலுக்கு திருமணம் முடிந்துள்ளது என்று புகைப்படங்களுடன் தெரியவந்துள்ளது.




You cannot copy content of this Website