சினிமா

நடிகை சமந்தா மறுப்பு! படத்தில் இருந்து நான் விலகவில்லை..

Quick Share

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார். குறிப்பாக விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்.தி.ஆர் போன்ற பல நட்சத்திரங்களோடு இணைந்த நடித்தார்.

சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த ஜானு படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை அடைந்தது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஓட வில்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் இருந்து இவர் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்.

தற்போது இதனை குறித்து நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான் இந்த படத்தில் நான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் பணிபுரிவது எனக்கு நன்றாக தான் இருக்கிறது நான் இந்த படத்தில் இருந்து விலக வில்லை என்று தற்போது தெரிவித்துள்ளாராம்.

7 ஆண்டுகள் கழித்து நண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.

Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் ஒரு பரோட்டா காமெடி காட்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர்.இந்த திரைபடத்திற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன் டிவி மற்றும் துணை நடிகராக தான் வளம் வந்தார்..பிறகு இவரது காமெடி பிடித்து போக,தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பமானது.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இன்று பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு சூரி, தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அப்போது சூரி, நெருங்கிய நண்பர் இ ற ந் த தை குறித்து பேசி இருந்தார்.

அதில், தான் சினிமாவில் இருந்த காலத்தில் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருந்த காலத்தில் 7 வருடங்கள் கழித்து நான் சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது என்னுடைய நண்பர் திவாகரை சந்திக்க வேண்டும் என்று என் நண்பர் ஒருவரிடம் கூறினேன் .

ஆனால், அவர் இ ற ந் து விட்டாக என்னிடம் சொன்னான். அது எனக்கு மிகப்பெரிய ஒரு இ ழ ப்பு. அது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அ தி ர் ச்சி என சோ க த்துடன் பகிர்ந்துள்ளார்.

கண்ட இடத்தில் முத்தம் கொடுத்த கணவர். கூச்சத்தில் நாக்கை வெளியே நீட்டிய நடிகை.

Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர். “மழை” என்ற படத்தில் அறிமுகம் ஆகி ரசிகர்களை தன் வசம் இழுத்த இவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார் என்றே சொல்லலாம். மழை படத்தில் இவர் காட்டிய கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது .

அதன் பின் நிறைய படவாய்ப்புகள் குவிந்தது. “சிவாஜி” படத்தில் தாராளம் காட்டிய ஸ்ரேயா. சிவாஜி படத்தின் 175வது வெற்றி விழாவிற்கு ஒரு குடை உடை அணிந்து காண்போர் வியக்கும் வகையில் படுகவர்ச்சியாக வந்து இருந்தார். அந்த விழாவிற்கு அப்போது முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார்.

அந்த நேரத்தில் ஸ்ரேயா விழாவிற்கு படு கிளாமராக வந்ததை கண்டித்து விவாதங்கள் கிளம்பியது ஒரு பக்கம். முதல்வர் வரும் விழாவிற்கு ஒரு நாகரிகமான உடை அணியக்கூடாதான்னு ஒரு சிலர் ஸ்ரேயாவை கேட்டு வந்தனர்.

ஸ்ரேயா அதன் பின் சில படங்கள் தொடர்ந்து நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார் அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். வெளிநாடுகள் மற்றும் இரவு நேர பார்ட்டிக்கு தன் கணவருடன் சென்று அதனை புகைப்படமாக வெளியிடுவார். சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் தனது கணவர் முத்தம் கொடுப்பது போலவும் அதற்கு ஸ்ரேயா பதிலுக்கு தனது நாக்கை வெளியில் நீட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் திருமணம் ஆகியும் உங்க சேட்டை அதிகம்னு திட்டி வருகின்றனர்.

நான் காட்ட தயார்,எவ்வளவு காசு கொடுப்பீங்க விளம்பரத்துக்கு பேரம் பேசும் நடிகை

Quick Share

தெலுங்கில் மௌனி என்ற படத்தில் கதா நாயகியாக சினிமாவுக்கு அறிமுக மானவர் நடிகை திஷா பதானி , படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . பின் தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைக் காததால் ஹிந்தி பக்கம் சென்ற திஷா பட்டானி M . S . Dhoni படத்தின் கதாநாயகியாக நடித்தார் . முதல் படமே மிக பெரிய வெற்றி அடைந்தது . இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினாலும் , தன்னுடைய அழகான நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தார் . இதன்பின் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே ஜாக்கி சானுடன் கு ங் பு யோகா எனும் சர்வதேச படத்தில் நடித்தார் . என்னதான் தெலுங்கில் அறிமுக மானாலும் , ஹிந்தியில் மிகவும் பிரபலமானதால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்த மாகி நடித்து வருகிறார் .

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி , விளம்பரத்திற்காக அடிக்கடி க-வ-ர்-ச்-சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

தற்போது உ-ள்-ளா-டை விளம்பரத்திற்கு உ-ச்-ச-க்-க-ட்-ட க-வ-ர்-ச்–சி-யில் போட்டோஹுட் எடுத்து வருகிறார் . தற்போது உள்-ளா-டை-யு-ட-ன் போஸ் கொடுத்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதனை கண்ட ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

கசமுசா சோசியலா..GST பண்ணலாம்… ஓப்பனாக இயக்குநரை படுக்கைக்கு அழைத்து போஸ்ட் போட்ட ...

Quick Share

இயக்குனர் ராம் கோபால் வர்மா எடுத்த சர்ச்சைக்குரிய GST காட் செஸ் த்ருத் படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது படத்தில் அதிகம் ஆபாசம் இருந்ததால் பல பிரச்சனைகள் எழுந்தது. திரையுலகின் காஸ்டிங் கோச் நிகழ்வு தொடர்பாக தெலுகு தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நடிகை கராத்தே கல்யாணி பங்கேற்றார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுத்த ஸ்ரீரெட்டி லைவ் ஒளிபரப்பு நிகழ்ச்சியிலேயே அவரை அவமதித்து கடுமையாக பேசியுள்ளார்.

சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் பயங்கர தைரியமாக ஆபாசமாக போஸ்ட் ஒன்று போட்டுள்ளார் அதில், நீங்கள் கொரோனா வைரஸ் விட பயங்கரமானவர் என ராம் கோபால் வர்மாவை சீண்டியுள்ளார், நீக்க வாங்க ஒண்ணா சேர்ந்து GST பண்ணலாம் என கசமுசாவை கொஞ்சம் காரமாக தூவியுள்ளார். ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டுக்கு பின்னல் பெரிய மேட்டர் உள்ளதாக தெரிகிறது என பலர் மூக்கின்மேல் விறல் வைத்துள்ளார்,

சம்பத்தில் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார் அதில் தெலுங்கு படத் துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய பொது இடங்களில், சமூக வலைதளங்களிலும், தன்னை பற்றி கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்தி பரப்பி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்தார்.

ஏற்கனவே நடிகை கல்யாணி ஹைதராபாத் சைபர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி புகார் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிறந்த மகளுடன் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்… யப்பா என்ன ஒரு அழகுனு பாருங்க!

Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா சமீபத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார்.மகள் பிறந்ததை உலகிற்கு நடிகர் பிரசன்னா மிகவும் வித்தியாசமாக ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு அறிவித்திருந்தார்.

திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.முதல் குழந்தை பெண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்த இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு விஹான் என்று பெயரிட்டனர்.

தற்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் என்பதால் சினேகா தனது பெண் குழந்தையுடன் மிக அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

கருப்பா இருக்கேன்னு அழுத அருண் பாண்டியனின் மகளா இது…!! அடேங்கப்பா பளபளவென இருக்கே..

Quick Share

தும்பா திரைப்படத்தில் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக அறிமுகமானார். கடந்த ஜூன் 21ம் தேதி திரைக்கு வந்தது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பெர்சிய கீர்த்தி பாண்டியன்: முன்னர் பலமுறை டெஸ்ட் ஷூட்டில் தான் கலந்து கொண்டதாகவும், அந்த இயக்குனர்களில் பலர் தனது தோற்றம் மற்றும் நிறம் கம்மியாக இருப்பதாக கூறி தன்னை நிராகரித்த வீசியதை கண்ணீர் மல்க கூறினார்.

இவர் மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் புகழ் ரம்யா பாண்டியன் பாணியை பின்தொடர்வதாக தெரிகிறது. ஆனால் இவர் வேற லெவல் கவர்ச்சியை காட்ட தொடங்கியுள்ளார். பீச்சில் பிகினியில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன். மேலும் கட்டுக்கோப்பாக இருக்கும் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும் போல் தெரிகிறது.

த்ரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்த சிவகார்த்திகேயன்.. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ!!!

Quick Share

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆன் இவர் நடிக்கும் படங்களை கூட குழந்தை ரசிகர்களை கவரும் வகையிலேயே நடிக்கிறார்.

மேலும் இவர் தற்போது இரு படங்களில் நடித்து நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் படமும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படமும் நடித்து வருகிறார்.படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே குறும்படம் விளம்பரங்கள் போன்றவற்றில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றை எல்லாம் பெரும்பாலும் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் த்ரிஷாவுடன் ஒரு சோப்பு விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த காலத்தில் சிவகார்த்திகேயன் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

அதேபோல்தான் திரிஷாவுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் தற்போது தான் அந்த விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் வருகிறார் என்பதே பல ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.இப்பொழுது இந்த வீடியோ வைரலாகும் என சிவகார்த்திகேயன் அந்த விளம்பரத்தில் நடிக்கும் போது கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.


தல படத்தில் நடித்த வில்லனுக்கு அடித்த ஜாக்பாட், 51 வயதில் காதல் மன்னனாகிய வில்லன் !!

Quick Share

பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இவர் பல பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராகுல் தேவுக்கு வயது 51. இவர் தல அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மழை, சூர்யாவின் ஆதவன், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரின் மனைவி ரினா கடந்த 2009-ல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். ராகுல் தேவ் – ரீனா தம்பதியருக்கு 24 வயதில் சித்தார்த் என்ற மகன் இருக்கிறார்.

தன் ரீனா மனைவி இறந்த பின் கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான முக்தா கோட்சே என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது அவருக்கு 33 வயது ஆகின்றது. இந்த ஜோடிகள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் தகவலகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ராகுல் தேவிடம் கேட்ட போது, ஒரு திருமண விழாவில் முக்தாவை சந்தித்தேன். பிறகு பேசிக்கொண்டோம். நட்பானோம். 18 வயது வித்தியாசம் இருந்தாலும் காதலில் இது பெரிய விஷயம் இல்லை றன தெரிவித்துள்ளார். மனம் இருந்தால் போதும் என பாசிட்டிவ் எனெர்ஜியோடு கூறியுள்ளார்.

சூர்யாவையும் விட்டுவைக்காத பட தலைப்பு சிக்கல்….

Quick Share

சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் சூர்யா படத்துக்கு அருவா என்ற தலைப்பு வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதே பெயரில் பாடலாசிரியர் ஏகாதசி படம் இயக்கி உள்ளார். இயக்குனர் தருண்கோபி தயாரித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனாலும் பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஏகாதசி கூறும்போது, “அருவா என்ற பெயரில் நாங்கள் படம் எடுத்துள்ளோம். இதே பெயரை சூர்யா படத்துக்கு வைத்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார். இதனால் சூர்யா பட தலைப்பு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சிம்புவை நோக்கி படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்.. சிங்கம் சிங்கில்லா விளையாடுது

Quick Share

சிம்பு என்றாலே வம்பு என்ற பழமொழியை மாற்றி தற்போது சிம்பு என்றால் அன்பு என்கிற ரேஞ்சுக்கு மாறி விட்டாராம் சிலம்பரசன். சபரிமலைக்கு சென்று வந்ததில் இருந்தே ஐயப்பன் போதி அருள்புரிந்து விட்டார் போல.

வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் 16 நாட்கள் தொடர்ச்சியாக எந்தவித தொந்தரவும் செய்யாமல் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவ்வப்போது ட்விட்டரில் சந்தோஷமாக சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனைக் கேள்விப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் சிம்புவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். சிம்புவுக்கு ரசிகர்கள் பட்டாளம் முன்னணி நடிகர்கள் ரேஞ்சுக்கு ஏராளம். ஆனால் தன்னுடைய சோம்பேறி தனத்தினால் படங்களில் நடிக்காமல் இடைவெளி எடுத்துக் கொண்டார்.

தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்த சிம்புவை வைத்து படம் எடுக்க கிட்டத்தட்ட 10 தயாரிப்பாளர்கள் மாநாடு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளனர். அதற்கு காரணம் என்ன பிரச்சனை செய்தாலும் சிம்புவை விட்டு அவர்கள் ரசிகர்கள் விலகாததே. (10 தயாரிப்பாளர்கள் லிஸ்ட் பின்னர் அறிவிக்கப்படும்)

மாநாடு படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்கயிருப்பதாக சிம்புவின் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுமட்டும் உண்மையானால் இனி சிம்புவை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பது மட்டும் உறுதி என அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

விஜய் இந்த விஷயத்துல மட்டும் அடங்கவே மாட்டேங்குறார்” – பிரபல நடிகர் ஓப்பன் டாக்.

Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் 3 போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Master Teaser :

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் குறித்த கேள்வியை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டீசருக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

Dance Master Robert :

நடிகர் விஜய்-யை பலரும் புகழ்ந்து பேசி நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் விஜய்யுடன் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் நடிகரும், நடன இயக்குனருமான ராபர்ட்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “விஜய் அண்ணன் லவ் டுடே காலத்தில் டான்ஸ் ஆடினார். ஆனால், எனர்ஜி குறையாமல் இப்போதும் அதை விட வெறித்தமனாக ஆடுகிறார். விஜய் அண்ணா டான்ஸ் விஷயத்துல மட்டும் கொஞ்சம் கூட அடங்க மாட்டேங்குறாரு” என்று கூறியுள்ளார்.




You cannot copy content of this Website