குட்டி கதை சொல்ல போறாரு… இசை வெளியிட்டு இடம், தேதி இதோ !!
நடிகர் விஜயின் மாஸ்டர், படத்தின் இசை வெளிட்டு விழா நடைபெறும் நாளுக்காகத் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பார்கள். இந்த முறையும் விஜய் குட்டிக்கதை சொல்லுவாரு என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது. அதன் நேரடி ஒளிபரப்பை, இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள சன் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்புச் செய்யவுள்ளது.
அதற்கு காரணம், ‘தளபதி’ விஜயை நேரடியாக பார்த்து, அவர் கடைசியாக பேசக்கூடிய அந்த வார்த்தைகளையும், அவர் கூறும் ஒரு குட்டிக்கதையையும் கேட்கவேண்டும் என்பது தான். மேலும், ‘தளபதி’ என்றால் எவ்வளவு மாஸ், அவரது ரசிகர்களின் பலம் என்ன என்பதை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காகவே நிகழ்ச்சி இருக்கும் ரசிகர்கள் அவளோடு உள்ளனர்.
கடந்த இதற்கு முன்பு வந்த இரண்டு படங்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது சில தடியடிகள் நடத்தப்பட்டது. இந்த முறை கோவையில் நடக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.