கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்தியில் நடித்து வருகிறார். தமிழிலும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு சூப்பர் ஹீரோயி னாகும் ஆசை வந்திருக்கிறது.
சன்னி லியோன் என்ன ஆசைப்பட்டாலும் அதை நிறைவேற்றி வைப்பவர் அவரது கணவர் டேனியில் வெப்பர். இரவு பகலாக சன்னியும் டேனியலும் ஒன்றாக அமர்ந்து சூப்பர் ஹீரோயின் கதையை உருவாக்கிவிட்டனர்.
இதுபற்றி சன்னி லியோன் கூறும்போது, , ‘சூப்பர் ஹீரோ கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கினோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது’ என்றார்.
படத்தின் வேலைகள் ஒரு பக்கம் போய்கொண்டிருக்க மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
விஜயின் பத்ரி, ஸ்ரீகாந்தின் ரோஜாக்கூட்டம், சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூமிகா.
தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என காத்திருக்கும் பூமிகா அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில்பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.
தற்போது, 41 வயதாகும் அவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சன் குழும் ஆரம்பித்த சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கிகள் அறிமுகமான கலகட்டடத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான மஹாலக்ஷ்மி. பப்லியான பிரபல கீச்சு கீச்சு குரல் என்று இவரது ஆங்கரிங் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தார். அரசி’ சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர். இறுதியாக , சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் பரப்பாகநடித்து வந்தார் .மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.இவர்களுக்கு ஒரு நிலையில் மஹாலக்ஷ்மிக்கும் தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்றும் இதனால் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக மகாலக்ஷ்மி பேட்டியளித்துள்ளார். அதாவது, என்மீது போடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. ஆனால் ஈஸ்வருடன் என்னை தொடர்பு படுத்தி பேசும் ஜெயஸ்ரீ, எனது கணவருக்கு நீண்டநாள் தோழியாம். இதை என்னவென்று கூறுவது என்றார். பின்னர் உங்களது கணவரை விவாகரத்து செய்ய நீதி மன்ற வழக்கு தொடர்ந்துள்ளீர் என கேட்டதற்கு அது என்னுடைய தனிப்பட்ட விஷயம், இதில் அவருக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி பேச்சசைநிறுத்திவிட்டார் மஹாலக்ஷ்மி.
நடிகை கஸ்தூரி, ஹைதெராபாத் பிரியங்கா ரெட்டி கொலைவழக்கில் சிக்கிய 4 பேரை என்கவுண்டர் -ல் சுட்டு சுட்டுத்தள்ளிய போலீஸ் அதிகாரிகளை பொள்ளாச்சி, உன்னாவ் போன்ற இடங்களுக்கு பணியிட மற்றம் செய்ய வேண்டும் என தந்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு ட்விட்டரில் தனது கருத்துக்களை பதிவிடுவார். தற்போது ஹைதெராபாத், பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை என்கவுண்டர்-ல் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து பொள்ளாச்சியில் இதே போன்று பல பெண்களை கற்பழித்தவர்களுக்கு இது போன்று போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். நேற்று உன்னாவ்-வில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் நியாயம் கேட்டு போராடி வந்த நிலையில் அவர் எரித்து கொள்ளாப்பட்டார். மேலும் இது போன்ற கொடிய மிருகங்களுக்கு போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தெய்வமகள் சத்யா என்று தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் தொடர் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர். இவருக்கென்று பேமிலி ரசிகர்கள் மட்டுமல்ல. இப்பொழுது அணைத்து யூத் மனதிலும் அடுத்த கிரஸ் இவர் தான். தற்போது இந்த சின்னத்திரை தொடர் முடிவடைந்நதை அடுத்து இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள மின்னும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகிறது. நடிகை வாணி போஜன் தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது அவர் மிகவும் மெல்லிய உடையில அங்கு சென்று உள்ளார்.மேலும் அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் தளபதி விஜய் என்றாலே மாஸ் தான். வசூல் மன்னன். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான “பிகில்” கோலாகலமாக பண்டிகை போன்று மக்களால் வரவேற்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பிகில் படம் 300 கோடிக்கு மேல் வசூலானது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் திரைக்கு வருவதற்கு முன் பல பிரச்சனைகளை சந்தித்தது வாஸ்தவம் தான். ஆனால் தற்போது வெளியான பிறகும் இனைய தளங்களில் வெளியிடுவதற்கும் பிரச்சனையை சந்தித்துள்ளது. படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் செல்வா அவர்கள் வழக்கு தொடர்ந்தார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதன் பிறகு தெலுங்கு இயக்குனர் நந்தி சின்னி குமார் என்பவர் இயக்குனர் அட்லி மீது ஹைதராபாத் கச்சிபவுலி போலீஸ் ஸ்டேஷனில் மோசடி புகார் கொடுத்து உள்ளார். அதில் அவர் ஏற்கெனவே மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான அகிலேஷ் வாலின் கதையை சினிமாவாக எடுக்க அவரை சந்தித்து ஒப்பந்தம் செய்ததாக கூறினார்.
அட்லீ இயக்கிய பிகில் படமும் தான் இயற்ற இருந்த அகிலேஷ் பாலின் கதையையும் ஒரு சேர இருந்தது பிகில் ட்ரைலரில் பார்த்து அதிர்ச்சியானேன் என்றார். இதனால் நான் எழுதியிருந்த கதையை படம் எடுத்த அவர்கள் மீது காப்பி ரைட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டார். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் அமேசான் ப்ரைம் டைமில் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. இந்த தடை காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாரி 2. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.
ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியது. இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது. தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன் பார்வைகளும் அப்போது பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைச் சுலபமாகத் தாண்டியது ரெளடி பேபி பாடல். தற்போது இந்தப் பாடலுக்கு யூடியூபில் 72 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7-ம் இடம் கிடைத்துள்ளது.
அந்திவானம் அரைக்கும் மஞ்சள்,அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள், தங்கத்தோடு ஜனித்த மஞ்சள், கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள் .. என்று வருணிக்கின்ற அளவிற்கு செம்ம குயூட்டாக உள்ளார் நம்ம லாஸ்லியா.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டவர் லாஸ்லியா அவர் பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகளை சந்தித்து தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் லாஸ்லியாவின் மஞ்சள் நிற உடை அணிந்த தனது தங்கையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது .தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
கோலிவுட்டின் குட்டி குஷ்பூ என தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா மோட்வானி தற்போது எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். ஹன்சிகாவுக்கு அழகே கொழுக்கு மொழுக்கு குண்டான உடல் தான். இப்பொழுது வெளியாகியுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர் பட்டாளமே அதிர்ச்சியில் உறைந்துள்ள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
“மாப்பிளை” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஹன்சிகா. இதனை அடுத்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமா பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் நடிகை ஹன்சிகா.
இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரிக்க இவரது உடல் சதையும் சற்று அளவு கூடிக்கொண்டே போனது. இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான நடிகை ஹன்சிகா தனது உடல் எடையை குறைக்க படு தீவிர கடின முயற்சியில் இறங்கினார். பயங்கர உடற்பயிற்சி, முழுநேர உணவு கட்டுப்பாடு மிகவும் கஷ்டப்பட்டு தற்போது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார் நடிகை ஹன்சிகா.
மலையாள நடிகரான ஷேன் நிகம் முதன்முதலாக 2016ல் ” கிஷ்மத்” என்ற மலையாள படத்தில் நடித்தவர். இவர் தற்போது வெயில், குர்பானி போன்ற படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டுஇருக்கிறார். தர மறுத்தால் நடிக்க மாட்டேன் எனவும் பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர்கள், மலையாள பட அதிபர்கள் சங்கத்தில் முறையிட்டுள்ளனர். அப்போது நடிகர் ஷேன் நிகம் அவர்கள் படப்பிடிப்பின் போது போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து நடிகர் ஷேன் நிகம் படத்தில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சட்ட அமைச்சர் பாலன் கூறும் போது “படப்பிடிப்பு தளங்களில் போதை பொருட்களை பற்றி புகார்கள் வருகின்றன. இதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். இதற்கு முன் மலையாள படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ என்ற நடிகரும் போதை பொருள் பயன்படுத்தியதாக சில வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல குற்றசாட்டு மறுபடியும் எழுந்துள்ளதால் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “குயின்” வெப் சீரிஸ் ட்ரைலர் இன்று மாலை வெளியானது. இந்த சீரிஸில் ரம்யா கிஷ்ணன் மற்றும் தல படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்கள். இந்த சீரியஸ் 13-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எம் எக்ஸ் பிளேயர் ஒரிஜினல் சீரியஸான “குயின்” கெளதம் மேனன், “ஒன்றாக என்டேர்டைன்மெண்ட்” யூடியூபில்” வெளியானது. ஒரு பெண் எப்படி சினிமாவில் இருந்து ஜெயித்து பிறகு தமிழக அரசியலில் ஆளுமை செய்கிறார் என சில கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. யூடியூபில் 1 லட்சம் வியூஸ்சய் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ட்ரைலரின் லிங்க் இங்கே.
சமீபத்தில் சாகோ படத்தி நடிகர் பிரபாஸுடன் மந்த்ரா பேடி நடித்துள்ளார். “மன்மதன்” படத்தில் அசத்தலான ரோலில் கவர்ச்சியாக நடித்தார். ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக ஸ்டைல் கவர்ச்சி மற்றும் பேச்சிலும் மிக பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு பல மொழிகளிலிருந்து பட வாய்ப்புகள் குவிந்தது.
47 வயதாகும் மந்த்ரா பேடி இன்னும் அவர் உடல் கட்டை இளமையாக பராமரித்து வருகிறார். கவர்ச்சி வேடங்களை கொஞ்சம் தவிர்த்த பிறகு வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஆனால் மீதும் சினிமாவில் ரீ-என்ட்ரி குடுக்க நினைக்கும் மந்த்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் மந்த்ரா பேடி இரண்டாவது இன்னிங்ஸ் கு ரெடி ஆகிவிட்டார் என சினிமா வட்டாரம் முழுவதும் பேசப்படுகிறது.