கிரைம்

பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய காசிக்கு உதவிய வெளிநாட்டு நண்பன்: வெளிவரும்...

Quick Share

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக நாகர்கோவில் காசி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு காசியின் மீதான விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் இருந்த காசியையும், அவருடைய நண்பர் டேசன் ஜினோவையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.

வெளிநாட்டில் உள்ள நண்பர் குறித்து காசி கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். தற்போது காசியின் வெளிநாட்டு நண்பர் அவருடைய உறவினர் என்பது தெரியவந்துள்ளது. காசி பெண்களுடன் நெருங்கி இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்புவதற்கு அவர் உதவியாக இருந்துள்ளார். மேலும், காசியின் தொந்தரவு தாங்காமல் சில பெண்கள் அவரது செல்போன் எண்ணை முடக்கம் செய்தனர். இதனால் அந்த பெண்களுடன் காசி தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து காசி தனது உறவுக்கார நண்பரை தொடர்பு கொண்டு தன்னிடம் இருந்த பெண்களின் ஆபாச படங்களை அவரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்ப வைத்துள்ளார். பின்னர் காசி அந்த பெண்களிடம் மிரட்டும் தோரணையில் பேசி பெண்களை பணிய வைத்துள்ளார். எனவே வெளிநாட்டு நண்பர் சிக்கினால் இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காசி பயன்படுத்திய சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் காசியுடன் தொடர்பில் இருந்த பெண்களை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சில பெண்கள் தங்களுக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், விசாரணைக்கு அழைத்தால் அவமானத்தில் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த பெண்களிடம் பேசிய போலீசார், பெண்களின் நலனுக்காக தான் இந்த விசாரணை நடப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் உரிய தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும் பெண்கள் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும் என்றும் கூறி அந்தப் பெண்களை ஆசுவாசப்படுத்தி உள்ளனர். எனினும் சம்பந்தப்பட்ட பெண்கள் விசாரணைக்கு வரவில்லை என தெரிகிறது.

டிக்டாக் “ரவுடி பேபி சூர்யா” தற்கொலை முயற்சி…!!!கொரோனா வார்டில் சிகி...

Quick Share

டிக் டாக் புகழ் ‘ரவுடி பேபி சூர்யா’ தற்கொலை முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். இவரது வீடியோக்களில் முரட்டுத்தன சுபாவங்களை வெளிப்படுத்துவதால் ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்பட நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார் சூர்யா.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சூர்யா, கோவை விமான நிலையத்திற்கு வந்தார் அங்கே அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16ம் தேதி வந்தடைந்தார்.

சிங்கப்பூரில் இருந்து இவர் வந்ததால் பீதி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து இவரை அதிகாரிகள் அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர் மேலும் இவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற நோட்டீஸையும் ஓட்டிச் சென்றனர்.

இந்நிலையில் சூர்யா இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரை கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்ப்பமான 17 வயதுடைய சொந்த மகளை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர்…!!! நடந்தது ...

Quick Share

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ஷினோர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் விகாஸ் வாசவா என்பவருடன் திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமி கர்ப்பமாகியதை அடுத்து அவரை அவரது பெற்றோர்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

மேலும் விகாஸ் வாசவாவிடம் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படி 50,000 ரூபாய்க்கு சிறுமியை விலை பேசியுள்ளனர். சிறுமியும் தனக்கு பிடித்தவனுடனே செல்ல இருப்பதால் பெற்றோரின் ஒப்பந்தம் குறித்து கவலை கொள்ளாமல் அதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியின் பெற்றோரிடம், ரூ.50,000 மிகவும் குறைவான பணம் என்றும், விகாஸிடம் 5 லட்சம் ரூபாய் கேட்க்கும்படியும் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோரும் விகாஸிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் விகாஸ் சாதாரண தொழிலாளி என்பதால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறுமியின் பெற்றோர் 5 லட்சம் ரூபாய் கேட்டு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். இதனால் விகாஸ், சிறுமியை அவரது வீட்டிற்கே செல்லும் படி கூறியுள்ளார். இதனால் கோபமுற்ற சிறுமி தனது பெற்றோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் விகாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கர்ப்பமான சிறுமியை பத்திரமாக காப்பகத்தில் அனுமதித்தனர்.

16 வயது சிறுமியை லாரியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்.., மனமுடைந்து தூக்கில் தொங்க...

Quick Share

உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தின் காசிமாபாத் பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி இரவு, தன் குடிசை பகுதிக்கு அருகில் உள்ள குட்டைக்கு 16 வயது சிறுமி தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அவரின் பக்கத்து வீட்டுக்காரர் முனிஷ் சவுகான் என்பவர் மற்றும் அவரது நண்பர் கன்ஷ்யம் யாதவ் இணைந்து திட்டம் போடு சிறுமியை கடத்தியுள்ளனர். கடத்திய சிறுமியை கன்ஷ்யம் யாதவ் தனக்கு சொந்தமான லாரியில் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

லாரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அங்கிருந்து வீட்டிற்கு தப்பித்து சென்ற சிறுமி தன் குடும்பத்தாரிடன் நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டுக்காரர் சவுகானின் வீட்டிற்குச் சென்றுள்ளார், ஆனால் சவுகானின் குடும்பத்தினர் அவரை அச்சுறுத்தியுள்ளனர்.
அதையடுத்து காசிமாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிறுமியின் தந்தை. இந்நிலையில் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 18 ஆம் தேதி வியாழன் காலை, மருத்துவ பரிசோதனைக்காக விசாரணை அதிகாரிகள் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுமி சிறிது நேரத்திற்கு பிறகு தன் குடிசைக் கட்டையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் கொந்தளித்து சாலையில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காசிப்பூர் எஸ்.பி. போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களை சமாதானம் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

பூட்டிய வீட்டிலிருந்து 4 குழந்தைகள் உள்பட 6 பேர் சடலமாக மீட்பு!

Quick Share

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர்கள் அம்ரிஷ் படேல் (வயது 42), அவுரங் படேல்(40). சகோதரர்களான இவர்கள் இருவரும் தங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு அங்குள்ள வத்வா பகுதியில் உள்ள குடியிருப்பில் சொந்தமாக (பிளாட்)வீடு ஒன்று உள்ளது. ஆனால் அங்கு யாரும் வசிக்கவில்லை.

இந்த நிலையில் அண்ணன்-தம்பி இருவரும் கடந்த 17-ந் தேதி தங்களுடைய குழந்தைகள் 4 பேருடன் வெளியே செல்வதாக மனைவிகளிடம் கூறிவிட்டு சென்றனர். ஆனால் மறுநாள் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களுடைய மனைவிகள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வத்வா பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்த குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 4 குழந்தைகள் உள்பட 6 பேரும் வெவ்வேறு அறைகளில் தூக்கில் பிணமாக கிடந்தனர். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் 4 பேருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு அவர்களை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, அதன்பின்னர் சகோதரர்கள் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்று அவர்கள் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அவர்களுடைய உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டைரியில் எழுதி வைத்து 15 வயது சிறுமி தற்கொலை, நடிகர் சுஷாந்த் மறைவை தாக்கிக்கொள்ள முடிய...

Quick Share

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து ஜூன் 17 புதன்கிழமை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் போர்ட் பிளேரைச் சேர்ந்த 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பே தனது நாட்குறிப்பில் சுஷாந்தைப் பற்றி பலமுறை எழுதியதாகக் கூறப்படுகிறது.

அந்தமனின் டிஜிபி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது, “குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, சிறுமி சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றி அவர் இறப்பதற்கு முன் தனது நாட்குறிப்பில் நிறைய எழுதினார்.

இது அவர் நடிகரை விரும்பியது என்பதை இது குறிக்கிறது இருப்பினும், இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் கிடைக்கவில்லை. ஏற்கனவே ” உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு மாணவர் தனது வகுப்பு தோழர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். சுஷாந்தைப் போன்ற ஒரு நபர் தன்னைக் கொல்லும்போது, அவரும் கூட முடியும் என்று அவர் தனது சகோதரரிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் மன அழுத்தம் என்னும் நோய் அதிகமாகிவிட்டது.

முறை தவறிய நட்பால் கணவனை கொலை செய்தோம்! மனைவியின் திடுக்கிடும் வாக்கு மூலம்

Quick Share

கடலூர் மாவட்டம் நெய்வேலி, அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எ ரிக் கப்ப ட் ட நி லை யி ல் ச டல ம் ஒன்று கி டப்ப தாக த கவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது, இறந் தது ஆண் என்று தெரிந்தது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.

இதனால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போ னவர்கள் பற்றிய புகார்களை பொலிசார் தூசி தட்ட ஆரம்பித்தனர்.

அதில், 22-7-2019 அன்று திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் எனது கணவரைக் கா ணவி ல் லை க ண்டுபி டித் துத் தா ருங்கள் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுதா என்ற 34 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதனால் பொலிசார் விசாரித்த போது, அவர் முன்னுக்கும், பின்னும் கூறியதால், பொலிசார் அவரின் மொ பைல் போனில், கடந்த ஜுலை மா தத் தில் வந்த அழைப்புகளை எல்லாம் பார்த்துள்ளனர்.

அப்போது அதில் சிவராஜ் என்பவருடம் இவர் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் இருவரையும் பொலிசார் தனித்தனியே விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீசாரிடம் சுதா அளித்த வாக்குமூலத்தில் முந்திரி தோப்பில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது எனது கணவர் தான். அவரை கொ லை செய்ய காரணமாக அமைந்தது எனது முறைத வறிய நட்பு தான் என்று கூறியுள்ளார்.

நானும் மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன் என்பவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.

எங்களுக்கு 13 வயதில் மோகன் ஒன்பது வயதில் பரணி என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி பேருந்துகளின் நிர்வாக மேலாளராகப் பணி செய்து வருகிறார்.

அதற்காக அவர் கல்லூரியிலே தங்கிப் பணி செய்துவிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார்.

மற்ற நாட்களில் நானும் எங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்போம். அப்படி வீட்டுக்கு எனது கணவர் ஒரு முறைவரும்போது ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை தனது உதவிக்காக வைத்திருப்பதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வைத்திருந்தார். பல முறை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

கணவர் இல்லாத நேரத்தில் சிவராஜ் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார். எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தார்.

அடிக்கடி சிவராஜ் வீட்டிற்கு வந்து சென்றதால், நாங்கள் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்ப ட்டு வி ட்டது.

கணவர் ஸ்ரீதரன் வேலைக்காகப் பெரம்பலூர் சென்றபிறகு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவராஜ் நான் இருவரும் எங்கள் வீட்டில் உல்லாசமாக இருப்போம்.

இதைக் கண்டு ச ந்தே கம டை ந்த அக்கம் பக்கத்தினர் என் கணவரிடம் கூற, அவர் என் மீது உள்ள நம்பிக்கையில், அதை நம்பவில்லை.

அதன் பின் 10.7.2019 அன்று அதிகாலை 12 மணியளவில் எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் இருந்து தி டீரெ ன வீ ட்டு க்கு வ ந்துவி ட்டார். அப்போது நானும் சிவராஜ் இருவரும் வீட்டில் தனியாக இருந்ததை என் கணவர் நேரில் பார்த்து அ திர் ச்சி அ டைந் தார்.

இதனால் இருவருக்கும் வா க்குவா தம் ஏ ற்பட்டது.

ஆப்போது ஆ த்தி ரம டை ந் த நானும், சிவராஜும் சேர்ந்து க ணவரை வீ ட்டிலே அ டித் து கொ லை செய்து, அவரது உ ட லை வீட்டில் ம றைத் து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உ டலை ஏ ற் றிக் கொண்டு யா ருக் கும் தெரியாமல் இந்தக் கொ லையை ம றைக்க வேண்டும் உறவினர்களுக்கும் ச ந்தே கம் வ ரக்கூ டாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம்.

இப்படி நீண்ட ஆலோசனையில் முடிவில் அந்த முந்திரி தோப்புக்குக் கொண்டு வந்தோம்.

ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த பெ ட்ரோ லை அ வர் உ டல் மு ழுவ து ம் ஊ ற் றி தீ வை த்து எ ரித் த பி ன்னர் எங்களுக்கு ஒ ன்னும் தெ ரியா தது போ ல் வீட்டுக்குச் சென்று வி ட்டோ ம்.

இதையடுத்து 22-7-2019 அன்று கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கணவர் கா ணமல் போ ய்வி ட்ட தாக பு கார் கொ டுத்தேன்.

9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சி க்கமா ட்டோ ம், நமக்கு யார் மீ தும் ச ந்தே ம் இ ல்லை என்று நி ம்ம தியாக இருந்தோம், பொலிசார் க ண்டுபி டித்துவி ட்ட தாக வா க்குமூ லம் அ ளித்துள் ளார்.


ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட இரு குழந்தைகளின் தாயார்!

Quick Share

உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார். நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர். இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஏதேனும் சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் 2 பேர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து கவுதம் புத்தா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து போலீசார் கூறும் போது லக்னோவுக்கும், மதுராவுக்கும் இடையே பேருந்து சென்றுகொண்டு இருக்கும் போது இரவு 2 மணியளவில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. பேருந்தின் கடைசி சீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஓட்டுநர்களில் ஒருவரை கைது செய்யப்பட்டு உள்ளார். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரு நபர்களைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெற்றோர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை…19 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!!!

Quick Share

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள துரைசாமிபுதுாரைச் சேர்ந்தவர் 19 வயதான சினேகா. மதுரை திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சினேகா வீட்டில் இருந்து வந்தார். சினேகாவுக்கும், மெய்யனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வரும் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை கிராமத்தின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் பெற்றோருக்கும், உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இடத்தின் அருகில் ஆய்வு செய்தபோது சினேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதை வைத்து விசாரித்தபோது, கல்லூரிக்கு சென்று வரும் போது மதுரை புதூரில் உள்ள உறவினர் ஒருவரின் மகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மலர்ந்துள்ளது; காதல் விவகாரம் சினேகா வீட்டுக்கு தெரிந்து விசாரித்துள்ளனர்.ஏற்கெனவே இரு குடும்பத்திற்கும் இடையில் நீண்டநாள் பகை உள்ளதால், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சினேகா தனது காதலில் உறுதியாக இருந்ததால், அவசர அவசரமாக வேறு ஒருவருடன் பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.

ஆனால் நிச்சயத்தை ஏற்காத சினேகா காதலனுடன் சேர்த்து வைக்குமாறு பெற்றோரிடம் போராடி வந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சினேகாவின் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு சினேகா தனது காதலனுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். அதன் பிறகு நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டில் இருந்து புறப்பட்டு மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு மரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.சினேகாவின் தற்கொலை கடிதத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

நகைக்கடை உரிமையாளரை தாக்கி 6.56 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை…!!! 5 நபர்கள் போலீசார...

Quick Share

சேலத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி, துப்பாக்கி முனையில் 6.56 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், பொன்னம்மாபேட்டை பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் கார்த்தி. அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் கார்த்தியை தொடர்புகொண்டுள்ளார்.தனது நண்பர் தனசேகரன் என்பவர் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்தால் கஷ்டப்படுவதாகவும், அதனால் அவர் தன்னிடமுள்ள சுமார் 50 சவரன் நகையை விற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த நகையை வாங்கினால் பாலிஷ் போட்டு புதுநகை போல் விற்றுவிடலாம் என ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. மணிகண்டனின் ஆசை வார்த்தையில் மயங்கிய கார்த்தி 20 சவரன் நகையை மட்டும் வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதை அடுத்து பணத்துடன் அம்மாபேட்டையில் உள்ள தனசேகரன் வீட்டுக்கு வருமாறு மணிகண்டன் கூறியுள்ளார். 6.56 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கார்த்தியும் தனசேகரன் வீட்டிற்கு சென்றுள்ளார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த கார்த்தி, நகையை காண்பிக்குமாறு மணிகண்டன் மற்றும் தனசேகரனிடம் கேட்டுள்ளார் .முதலில் பணத்தைக் கொடுக்குமாறும் பின்னர் நகையை எடுத்து வருவதாகவும் தனசேகரன் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கார்த்தி, நகையை பார்த்து பரிசோதித்துவிட்டு பணத்தை தருவதாக கூறியுள்ளார். அப்போது வீட்டுக்குள் மறைந்திருந்த மணிகண்டனின் நண்பர்கள் 3 பேர் திடீரென பாய்ந்து கார்த்தியை தாக்கி உள்ளனர்.

அதில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கையில் வைத்திருந்த 6.56 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். இதை அடுத்து அங்கிருந்து தப்பிய கார்த்தி காயங்களோடு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

பின்னர் முதலுதவி சிகிச்சைக்குப்பின், பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கார்த்தி அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன், தனசேகரன், பார்த்தசாரதி, நவீன்குமார், சேகர் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 6.56 லட்சம் ரூபாய் பணம் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்பட்டதாகவும், கார்த்தி நிறைய பணம் வைத்திருந்ததால், அவரிடம் ஆசையைத் தூண்டி பணம் பறித்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைனையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊரடங்கு காலத்தில் இது போன்ற மோசடிகள் அதிகரிக்கும் எனவும், நகை, பணம் விவகாரத்தில் எளிதில் யாரையும் நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா நோயாளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை…!!!புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்&...

Quick Share

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அறந்தாங்கியை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே அவர் மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் விரக்தியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனாவால் நேற்று மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்நோய்க்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 625ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 501ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்த 49 பேரில், 40 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

2 ஆண்டுகளாக 10 வயது சிறுமியை பாலியல் ப லாத்காரம் செய்து வந்த கொடூரன்கள்!

Quick Share

தாய்லாந்தில் 12 வயது சிறுமி இ ரண்டு ஆ ண்டுகளாக வெ வ்வேறு ஆ ண்களால் பா லி யல் து ஷ்பி ர யோகம் செய்யப்பட்ட ச ம்பவம் பெரும் அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Suphan Buri மாகாணத்தில், ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் 10 வயதில் ஒரு சி றுமி யை இரண்டு ஆண்டுகளாக பா லி யல் ப லா த்கா ரம் செய்து வ ந்துள்ளதாக கு ற்றம் சா ட்ட ப்பட்டப்பட்டுள்ளனர்.இது குறித்து Suphan Buri பொலிஸ் அதிகாரி கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் தங்கள் கு ற் றத்தை ம றுத்து வருகின்றனர். அவர்களுக்கு எ தி ரான ச ட்ட ந டவடிக்கைகளைத் தொடர, சமூக சேவை யாளரின் பு கார் தேவை.

குறித்த சி று மிக்கு ந டத்தப்பட்ட உ டல் ப ரி சோ தனையில் அவர் பா லிய ல் வ ன்கொ டு மை க்குள்ளாகியிருப் பதை உ றுதி படுத்த மு டிகிறது.அதே போன்று அந்த சி றுமியை இவர்கள் ம னநி லை சரி யில்லா தவர் என்று கூறு கின்றனர். ஆனால் அந்த சி று மியை பொ றுத்தவ ரை ம ன நி லை ச ரி யில்லா தவர் போ ல் தெ ரியவில்லை.

இதில் மொ த்தம் 7 பேர் சம் பந்தப்பட்டுள்ளனர். அதி ல் இரண்டு பேர் மைனர், மற்ற ஐந்து பேரும் 51, 21, 32, 32, மற்றும் 34 வய துடையவர்கள் என்பதால், இந்த ஐந்து பேரும் கை து செ ய்ய ப்பட்டுள்ளனர்.

இதில் 51 வயது ம திக்கத்தக்க ந பர் அந்த சி றுமி யை ப ல முறை பா லிய ல் ப லாத் கா ரம் செ ய்ததாகவும், இரண்டு மைனர் சி றுவர்கள் ஒரு மு றைக்கு மே ல் பா லியல் ப லா த்காரம் செ ய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
இதில் கு ற்றம் நி ரூபி க்கப்பட்டால் குற் ற வா ளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை த ண்ட னை கி டைக்கலாம் என்று அந்த அ திகாரி கூறியுள்ளனர்.

மேலும் குறித்த சி றுமி உ றவி னர்களால் பா லி யல் ப லா த்காரம் செ ய்யப்பட்டுள்ளதால், யாரும் இதைப் பற்றி தெரியாது என்று கூறி வருகின்றனர். இது அவரது ச கோ தரிக்கு மட்டுமே தெரியும், இருப்பினும் அவர் களின் உ யி ருக்கு அச் சுறு த்தல் இருப்பதாக ப யப்படு கி ன்றனர்.

இதனால் இது தொடர்பான வி சார ணை நடை பெற்று வருவதாக, அ ங்கி ருக்கும் உ ள்ளூர் ஊ டகங்கள் தெரிவித்துள்ளன.




You cannot copy content of this Website