டிக் டாக் செய்யும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கோடிகளை மக்களுக்காக இருக்கும் டென்னிஸ் வீரர்…
இந்தியாவில் பலர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். டிக்டாக் செய்துகொண்டு பொழுதைப் போக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு பெரிய தொகையை வழங்கி உள்ளார் ஸ்விட்சர்லாந்துடென்னிஸ் வீரர் .
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் எனப்படும் ரோஜர் ஃபெடரர் தன் மனைவியுடன் இணைந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிரான்க் (7.75 கோடி) கஷ்டப்படும் மக்களுக்காக வழங்கியுள்ளார். கோடிகளில் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் இங்கு டிக் டாக் செய்து பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். சமுதாயத்தின் மீது உள்ள அக்கறை அடிக்கடி ரோஜர் ஃபெடரர் போன்ற பிரபலங்கள் இதுபோன்ற நல்ல காரியங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்தியாவில் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு முன் வந்து உணவு அளிக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை வசதியானவர்கள் விட வறுமையில் உள்ளவர்களே அதிகம் என்பதால் மக்களின் தேவை அதிகமாக உள்ளது.