“முரட்டு குத்து” சந்திரிகா ரவியா ? என வாயை பிளக்கவைக்கும் கிளாமர் போஸ்ட் !
2018-ஆம் ஆண்டு ரிலீஸான 18+ காமெடி ஹாரர் படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மூலம் பிரபலமானவர் சந்திரிகா ரவி. இளசுகளின் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தில்இதில் வைபவி, யாஷிகா ஆனந்த் நடித்திருந்தனர். ஆனால் சந்திரிகா ரவிக்கு இதுதான் முதல் படம். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு சந்திரிகா ரவி நடிப்பில் ரிலீஸான படம் ‘செய்’ படத்தில் கதாநாயகனாக நகுல் நடித்திருந்தார். தற்போது, சந்திரிகா ரவியின் கைவசம் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படம் உள்ளது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கியிருக்கிறார்.
இந்த படம் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. சந்திரிகா ரவி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாட்டை பட்டனில் சேட்டையை காட்டியிருக்கிறார். கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே காட்டியிருக்கிறார். இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துவருகின்றனர். இதன் மூலம் சினிமாவில் இன்னொரு தரமான படத்தை தருவார் என இளசுகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.