நம்ம லெஜெண்ட் ஹீரோ அண்ணாச்சி !! பாலிவுட் ஜோதா அக்பர் படத்தை மிஞ்சும் அளவுக்கு செய்யும் ரொமான்ஸ் !!!
லெஜெண்ட் சரவணா “ப்ரொடக்சன் நோ 1” படத்தில் பாடலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சரவணா ஸ்டோர்ஸ் புகழ் லெஜெண்ட் சரவணன், தற்போது கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தயாரித்து நடிக்கும் படத்தின் பெயர் “ப்ரொடக்சன் நோ 1” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அறிமுக கதாநாயகி கீத்திகா திவாரி நடிக்க உள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி பிரபு, விவேக், மயில்சாமி, தம்பி ராமையா போன்றவர்கள் நடித்துவருகிறார்கள்.
இந்த படத்தில் இருக்கும் அணைத்து தொழிற்நுட்ப கலைஞரும் பெரியலளவில் பெயர் உள்ளவர்கள், இவர்களுடன் இணைந்துள்ள லெஜெண்ட் சரவணன் இந்த படத்தின் மூலம் சகாப்தம் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர், இயக்குனர், காமெடி நடிகர்கள் ஹீரோவாக வளம் வரும் ட்ரெண்டில் நம்ம தொழிலதிபர் லெஜெண்ட் அண்ணாச்சி வருகைதந்துள்ளார். இவருடைய படத்தில் பாடல் கட்சிகளின் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.