வீட்டில் சேட்டை செய்யும் சாட்டை நாயகி, இதெல்லாம் எங்க ஒளிச்சுவெறுக்கிங்க !!
சமுத்திரகனியின் சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தவர் தான் மஹிமா நம்பியார். 25 வயதாகும் மஹிமா நம்பியார் சாட்டை படம் மூலம் தமிழில் அறிமுகமானார். வரிசையாக குற்றம் 23, கொடிவீரன், மகாமுனி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் தடை உத்தரவு காரணமாக பல வீட்டிலேயே இருக்கின்றனர், கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படபிடிப்புகளும் றது செய்யப்பட்டுள்ளதால் மஹிமா தனது வீட்டில் பல சேட்டைகளை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றார்.
மஹிமா தன சுவற்றில் ஓவியம் வரைந்து வரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ப்ரோபேஷனல் ஓவியர் அளவுக்கு சுவற்றில் வரைந்து அசத்தியுள்ளார். அவர் பதிவில் வீட்டில் அடைந்திருப்பது தனக்குள் இருக்கும் பிக்காஸொவை வெளியில் வரவைத்துள்ளது என மஹிமா வேடிக்கையாக பகிர்ந்துள்ளார். சிறுவயதில் வீட்டில் சேட்டைகள் செய்தால் சாட்டை எடுப்பார்கள். ஆனால் நம்ம சட்டடை நாயகி வீட்டில் இந்தவயதிலும் சேட்டை செய்து வருகிறார்.