47 வயதிலும் பிட்டாக இருக்கும் மந்த்ரா பேடி ! மெருகேறி வாய்ப்புகள் தேடுகிறார்
சமீபத்தில் சாகோ படத்தி நடிகர் பிரபாஸுடன் மந்த்ரா பேடி நடித்துள்ளார். “மன்மதன்” படத்தில் அசத்தலான ரோலில் கவர்ச்சியாக நடித்தார். ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக ஸ்டைல் கவர்ச்சி மற்றும் பேச்சிலும் மிக பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு பல மொழிகளிலிருந்து பட வாய்ப்புகள் குவிந்தது.
47 வயதாகும் மந்த்ரா பேடி இன்னும் அவர் உடல் கட்டை இளமையாக பராமரித்து வருகிறார். கவர்ச்சி வேடங்களை கொஞ்சம் தவிர்த்த பிறகு வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஆனால் மீதும் சினிமாவில் ரீ-என்ட்ரி குடுக்க நினைக்கும் மந்த்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்கள் மந்த்ரா பேடி இரண்டாவது இன்னிங்ஸ் கு ரெடி ஆகிவிட்டார் என சினிமா வட்டாரம் முழுவதும் பேசப்படுகிறது.