34 வயதிலும், வெண்ணை கட்டிகள், திண்ணை கட்டிய பூனம் பாஜ்வா !!
தமிழிலில் சேவல் படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் கெஸ்ட் ரோல் செய்து அசத்தினார். அரண்மனை படத்தில் சுந்தர் சி இரண்டாம் கதாநாயகியாகவும் நடித்தார். 36 வயதாகும் இவர் மும்பையில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் படிப்பை முடித்து திரையுலகில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் கிளாமர் ரோலில் வந்து அசத்தினார். 36 வயதாகியும் இன்னும் இளசுகள் மனதை கவருகின்றார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் இன்ஸ்ட்ரக்ராமில் கவர்ச்சியான போஸ் கொடுத்து படங்களை வெளியிட்டுள்ளார். போஸ்ட் போட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்தது. மேலும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
Thanks
Mini