விஜய்யுடன் நான் இப்படியும் நடிக்க தயார் ! சாக்க்ஷி பகிரங்கம் !
சாக்க்ஷி சவுத்திரி, தேராதூனில் பிறந்து மும்பையில் செட்டில் ஆகி ஹிந்தி, தெலுகு, தமிழ் போன்ற மொழிகளின் படத்தில் நடித்துள்ளார். இவர் இப்போது இருட்டு என்னும் படத்தில் சுந்தர்.C உடன் நடித்துள்ளார். படம் வருகின்ற டிசம்பர் 11 தேதி வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலரில் கொஞ்சம் கிளாமர் அதிகமாகவே காட்டி கூட்டியுள்ளார்.
தற்போது சாக்க்ஷி சவுத்திரி, தளபதி விஜயுடன் முத்த கட்சியில் நடிக்க தயாராக இருப்பதாக பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார். இவர் சுந்தர் C உடன் பயங்கர ஹாட்டான காட்சிகள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாக்க்ஷி சவுத்திரியின் இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை சமூகவலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.