விராத்கோலி மகளின் பெயர் என்ன தெரியுமா ?? எவ்ளோ அழகான பெயர்

February 12, 2021 at 1:06 pm
pc

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதையும், விரைவில் தான் தந்தை ஆக உள்ளதையும் அறிவித்தார்.

மகளின் புகைப்படத்தை வெளியிடும் படி விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இன்று லட்சோபம் லட்சம் மக்களின் ஆசையை விராட் கோலி நிறைவேற்றியுள்ளார். முதன் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள விராட் கோலி – அனுஷ்கா தம்பதி, குட்டி தேவதைக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து வாமிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website