தல படத்தில் நடித்த வில்லனுக்கு அடித்த ஜாக்பாட், 51 வயதில் காதல் மன்னனாகிய வில்லன் !!
பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இவர் பல பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராகுல் தேவுக்கு வயது 51. இவர் தல அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மழை, சூர்யாவின் ஆதவன், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவரின் மனைவி ரினா கடந்த 2009-ல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். ராகுல் தேவ் – ரீனா தம்பதியருக்கு 24 வயதில் சித்தார்த் என்ற மகன் இருக்கிறார்.
தன் ரீனா மனைவி இறந்த பின் கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான முக்தா கோட்சே என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது அவருக்கு 33 வயது ஆகின்றது. இந்த ஜோடிகள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் தகவலகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ராகுல் தேவிடம் கேட்ட போது, ஒரு திருமண விழாவில் முக்தாவை சந்தித்தேன். பிறகு பேசிக்கொண்டோம். நட்பானோம். 18 வயது வித்தியாசம் இருந்தாலும் காதலில் இது பெரிய விஷயம் இல்லை றன தெரிவித்துள்ளார். மனம் இருந்தால் போதும் என பாசிட்டிவ் எனெர்ஜியோடு கூறியுள்ளார்.