விஜய் டிவி, என்னமா ராமர் ஹீரோவாகிறார் !! நிக்கி கல்ராணியின் சகோதரி தான் ஹீரோயின் !!
விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்னும் காமெடி நிகழிச்சியில் மிகவும் பிரபலமானவர் ராமர். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தனது அசத்தலான காமெடி மூலம் கலக்கி வருகிறார். ராமருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவருடய காமெடி விடியோக்கள் சமூக வலைத்தளங்கள் மட்டும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மத்தியில் ரொம்பவும் பிரபலம்.
ராமர் தற்போது “போடா முண்டம்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதை படத்தை சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் ப்ரோடுக்ட்ஸ்ன் இனைந்து தயாரிக்க உள்ளனர். நாயகியாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்க மணி ராம் இயக்குகிறார். ஷூட்டிங் வேகமாக நடந்துவருகிறது மேலால் இந்த படம் காமெடியை மையமாக வைத்து உருவாகிவருகிறது என படக்குழுவினர் தெரிவித்தனர்.