ஃபேன்சி நம்பருக்காக 3 மாதம் காத்திருந்த பிருத்விராஜ்

January 18, 2023 at 1:52 pm
pc

அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஃபேன்ஸி எண்களை வழங்குகிறது. கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் ஆர்டி அலுவலகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான ஃபேன்சி எண்கள் ஏலம் விடப்படுகின்றன. பெரிய தொழிலதிபர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை தங்கள் வாகனத்திற்கு ஃபேன்சி நம்பரை ஏலம் எடுப்பது வழக்கம். மோகன்லால், பிருத்விராஜ், ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன், பாவனா உள்ளிட்ட பலர் தங்களுக்குப் பிடித்த எண்ணை ஏலம் எடுத்துள்ளனர். பிருத்விராஜ் KL 07 CS 7777 என்ற எண்ணுக்காக மூன்று மாதங்கள் காத்திருந்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website