ஆன்லைன் கேம் மோகம்! ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!
தருமபுரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெரியசாமி (வயது 20) என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.