ஆரோக்கியமான வாழைப்பழ ஷேக் ரெசிபி உங்கள் வீட்டிலே தயார் செய்யுங்கள் ….!!

July 8, 2022 at 4:30 pm
pc
தேவையான பொருட்கள்

1 – 2 வாழைப்பழம்
1/2 – 1 கிளாஸ் பால்
சர்க்கரை (தேவைபட்டால்)
வெனிலா சாறு ஐஸ் க்ரீம் (தேவைப்பட்டால்)
4-5 பாதாம்

செய்முறை…

ஒரு ப்ளெண்டரில் நறுக்கிய வாழைப்பழம், பால் மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். ஐஸ் கிரீம் ஒரு கரண்டி சேர்க்கவும். பாதாமைச் சேர்க்கவும். இந்த கலவையை கெட்டியான சாறு போல் வரும்வரை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு க்ளாசில் ஊற்றி தேவைபட்டால் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.


பல்வேறு ஐஸ்க்ரீம் ப்லேவரை சேர்த்தும் இதனைச் செய்யலாம். உலர் திராட்சை, வால்நட், , முந்திரி போன்ற உலர் பழங்கள் சேர்த்தால் இதன் சுவை இன்னும் அதிகரிக்கும்.


மேலும் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். வாழைப்பழத்தை உலகமே உண்ணுவதற்கான காரணங்களை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website