கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..!
சஞ்சனா கல்ராணி. கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் . தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அருண் விஜய்யின் பாக்ஸர், காமெடி நடிகர் ராமர் நடிக்கும் போடா முண்டம் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், பட வாய்புகள் தொடர்ந்து பெறவும் செக்ஸியான போட்டோக்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில், இவர் எடுத்துக்கொண்ட ஹாட்டான புகைப்ப்டங்களை பாருங்க .