குழந்தைகள் முதல் முதியவர் வரை மூட்டுவலி வரக் காரணம் என்ன?

இன்று மூட்டுவலி பள்ளிக்குச் செல்லம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாண அனைவருக்கும் இந்த நோய் தீவிரம் அடை அவர்களுடைய மூட்டுகளில் வலி ஏற்பட்டு நடக்க முடி நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.
நடக்க முடியாத இதற்கு என்ன காரணம்? என்று ஆராயும் போது சிகிச்சை முறைகள் இன்று உலகத்தில் எல்லாம் உணவுகளிலும் கலப்படம் அதிகரித்து விட்டது.
கலப்பட உணவுகளை மனிதன் சாப்பிடுவதினால் அவனை அறியாமலேயே அவன் உடலில் ஒத்துக் கொள்ளாத விஷப் பொருள்கள் அணு அணுவாக உள்ளே மறைமுகமாக சேர்ந்து வருகின்றது.
தண்ணீரில் கலப்படம், சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. சுற்றுச்சூழல் மாசு அடைந்துவிட்டது. கத்தமில்லாததினால் சுகாதார கேடு தலை விரித்து ஆடுகிறது. காற்று அசுத்தம் அடைகிறது. அசுத்த காற்றையே நாம் சுவாசிக்கின்றோம்.
பாட்டிலில் அடைத்து விற்கும் தண்ணீரை வாங்கி குடிப்பதுபோல இனி வருங்காலத்தில் பாக்கெட்டுகளில் சுத்தமான காற்று அடைத்து விற்பனைக்கு கொண்டு ட வருகின்றார்கள். அதை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்க இவ் வேண்டிய நிலை வெகு சமீபத்தில் உள்ளது.25 ஆண்டுகளுக்கு முன்பு இளம் பிள்ளை வாதநோயை உருவாக்கிய நஞ்சு நுண் கிருமிகள் ஒழிக்கப்பட்டது. இந்த கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் இப்போது சக்தி குறைவாக உள்ளவர்களெல்லாம் பீடிக்கச் செய்து அந்த நஞ்சு நுண்கிருமிகள் மூட்டுகளை தாக்கி மூட்டு வலி ஏற்படுத்தி வருகிறது.