“சின்னத்திரை நயன்தாராவுக்கு” வெள்ளித்திரையில் குவியும் கால் ஷீட்ஸ்!! நம்ம தெய்வமகள் சத்யாவா இது !!! வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ்!!

December 7, 2019 at 12:28 pm
pc

தெய்வமகள் சத்யா என்று தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் தொடர் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர். இவருக்கென்று பேமிலி ரசிகர்கள் மட்டுமல்ல. இப்பொழுது அணைத்து யூத் மனதிலும் அடுத்த கிரஸ் இவர் தான். தற்போது இந்த சின்னத்திரை தொடர் முடிவடைந்நதை அடுத்து இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள மின்னும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகிறது. நடிகை வாணி போஜன் தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது அவர் மிகவும் மெல்லிய உடையில அங்கு சென்று உள்ளார்.மேலும் அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

❤️❤️

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website