சிறார்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது.

February 27, 2020 at 1:56 am
pc

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறார்களின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த, மதுரை மாநகரம்¸ ஆரப்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவர் Information & Technology மற்றும் POCSO சட்டத்தின் படி 26.02.2020ம் தேதியன்று கைது செய்யப்பட்டு¸ நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website