சூர்யாவின் மகளா இது!! இப்படி வளர்ந்துட்டாரே!! “சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா சர்மா”
சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரியா ஷர்மா. குட்டி குழந்தையாக இந்திய திரைப்படங்களில் ஜொலித்த இவர் தற்போது ஹீரோயினாக வளந்திருப்பது சினிமா ரசிகர்களுக்கு ஓர் ஆச்சர்யமே. கண்முண்ணே இப்படி கொள்ளை அழகுடன் வளந்துட்டாரே என்று வாய் மீது கை வைக்கிறார்கல் நெட்டிசன்கள். இவர் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்போது தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் லீட் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
குழந்தையாக க்யூட் ஆக இருந்த இவருக்கு தற்போது 22 வயது, சற்றே கவர்ச்சி கூடி தோற்றமளிக்கிறார் ஷ்ரியா. கொள்ளை அழகு கொண்டுள்ள ஷ்ரியா நிச்சயம் வரும் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் பெரும் நடிகையாக வாய்ப்பிருக்கிறது என்றும் அதற்க்கான ஷ்ரியாவிடம் நடிப்பில் திறமையும் இருக்கிறது என்றும் பலரும் கூறுகிறார்கள்.
இவர் தெலுங்கு படம் ஒன்றில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடவுளார்.
சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்துள்ள ஷ்ரியா தீடீரென ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடவிருப்பது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.தற்போது, கப்பலில் கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் ஷாக் ஆக்கியுள்ளார்.