நாங்கலாம் அரசு அதிகாரிங்க இப்படி தான் வேலை பாப்போம் – அலட்சியத்தின் உச்சம்.

கொரோனா வைரஸின் பிடி இன்னும் கொஞ்சமும் தளரவில்லை என்பது மக்களுக்கு பெரும் க வலையாக இருந்து வருகிறது.
இது ஒரு தொற்று நோய் என்பதால் மக்கள் ஒருவருக்கொருவர் நெறுங்கிப் பழகவே ப யந்து வ ருகின்றனர்.
இந்த பயங்கர தொற்று நோய் பரவாமல் இருக்க அரசாங்கம் இரவு பகலாக அயராது உழைத்து கொண்டு இருக்கும் இந்த வேலையில் சற்றும் , நோயின் தீவிரத்தை பற்றி யோசிக்காம அலட்சியமாக , மக்களின் வரி பணத்தில் வேலை செய்யும் ஒரு சில அரசு அதிகாரிகள் செய்யும் இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்துவருகின்றனர் .