ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை மீறியதாக 3 பேர் கைது

கடந்த டிசம்பர் மாதம் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தது. இந்த நிலையில் கிளிநொச்சி நீதிமன்றம் இன்று ஏழு பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது.”
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். இலங்கை சென்ற அவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் பேசியிருந்தார். அதேவேளையில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.