குட் பேட் அக்லீ படத்தின் போஸ்டர் செய்த சாதனை!

May 22, 2024 at 5:33 pm
pc

விடாமுயற்சி படம் கிடப்பில் இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் ‘குட் பேட் அக்லீ’ ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அந்த படத்தை இயக்குகிறார். ஹைதராபாத்தில் ஷூட்டிங் சில தினங்கள் நடைபெற்ற நிலையில் அதன் பின் படக்குழு சென்னைக்கு திரும்பியது.

மேலும் குட் பேட் அக்லீ அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்கிற அறிவிப்புடன் புது போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது.

தற்போது குட் பேட் அக்லீ படத்தின் லேட்டஸ்ட் போஸ்ட்டரை 41 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். X தளத்தில் மட்டுமே இவ்வளவு பார்வைகள் கிடைத்து இருக்கிறது.

இந்த சாதனையை படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website