சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் பிரபல இந்திய நடிகர் மகேஷ் பாபு : பகிர்ந்துள்ள புகைப்படங்கள்

March 30, 2024 at 7:22 pm
pc

பிரபல இந்திய நடிகரான மகேஷ் பாபு, விடுமுறைக்காக குடும்பத்துடன் சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிரபல இந்திய நடிகர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்

நடிகர் மகேஷ் பாபு, தனது மகனுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளதுடன், தான் தங்கியிருக்கும் வீட்டிலிருந்தபடி தான் ஆல்ப்ஸ் மலையை புகைப்படம் எடுத்ததையும் சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.இதற்கிடையில், மகேஷ் பாபு, தனது அடுத்த திரைப்படத்துக்காக, பாகுபலி போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களைத் தந்த பிரபல இயக்குநர் SS ராஜமௌலியுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website