தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா!

September 11, 2023 at 10:25 pm
pc

மார்வல் படங்கள் மூலம் உலகளவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் கேப்டன் அமெரிக்கா [Chris Evans]. இவர் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் தான் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

42 வயதாகும் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான Alba Baptista என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நடிகை Alba Baptistaவிற்கு 26 வயது ஆகும் நிலையில், இருவரும் 16 வயதி வித்தியாசம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த காதல் திருமணம் அவர்களுடைய வீட்டில் தான் நடந்துள்ளது. ரகசிய திருமணம் என்றாலும் தகவல் வெளியாகி கசிய துவங்கிய நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website