அஜித்துடன் கைகோர்த்த மலையாள நடிகை மஞ்சுவாரியர்! படம்AK 61 வேற லெவல்….

June 17, 2022 at 4:36 pm
pc

நடிகர் அஜித்குமார் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத்துடன் கைகோர்க்கும் படம் AK 61. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் படம் தீபாவளியன்று வெளியாகும் எனவும் ஏற்கனவே தகவல் வெளியானது. 

இந்நிலையில் AK61 படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website