அள்ளிக்கொடுத்த கமல் – ஆனந்தத்தில் லோகேஷ் – டைரக்டருக்கு கார்.. 13 உதவி டைரக்டர்களுக்கு பைக்..

June 8, 2022 at 6:07 am
pc

கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இத்தகைய வெற்றி படத்தை தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார், கமல்ஹாசன். அதோடு இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கும் தலா டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் படம் இயக்கவுள்ளார் எனத் திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website