ஆஸ்கர் தேர்வுக் குழுவில் தமிழ் இயக்குனர்: யார் தெரியுமா?

June 30, 2023 at 11:54 am
pc

ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல நாடுகளில் இருக்கும் நடிகர், இயக்குனர்கள், நடிகைகளுக்கு எனப் பல கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இருந்து கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இந்நிலையில் 2023 -ம் ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் பிரபல இயக்குனர் மணிரத்னம் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளார்.

மேலும் கீரவாணி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், கே.கே.செந்தில்குமார் மற்றும் கரண் ஜோகர் ஆகியோரும் ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website