இணையத்தில் கசிந்த “ரஜினிகாந்தின் 170” படத்தின் டைட்டில்!

August 4, 2023 at 9:28 pm
pc

நடிகர் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற டி.ஜே.ஞானவேல், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 170 படத்தின் டைட்டில் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் இப்படத்தின் டைட்டில் வேட்டையன் என்று வைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website