இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் சென்சார் சான்றிதழ்!

October 10, 2023 at 9:30 pm
pc

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கும் லியோ படம் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் விஜய் பேசிய ஒரு வார்த்தைக்கு எதிர்ப்பும் இன்னொரு பக்கம் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது லியோ படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. அதில் எத்தனை காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கிறது, என்னென்ன கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டு இருக்கிறது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரலாகும் சர்டிபிகேட் இதோ..

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website