இறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா அணி?

November 10, 2022 at 3:13 pm
pc

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இதில் இந்தியா பேட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் 20 ஓவருக்கு 6 விக்கெட்கள் இழந்து 168 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலந்து அணிக்கு இலக்காக 169 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website